தேமல் குறைய

நன்கு பழுத்த பப்பாளிப் பழத்தை எடுத்து  பிசைந்து கூழாக்கி உடலில் தேமல் உள்ள இடத்தில் தேய்த்து வந்தால் தேமல் குறையும்.

Show Buttons
Hide Buttons