வாய்ப்புண் குறைய

நெருஞ்சில் இலையை சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றை காய்ச்சி அதில் வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் குறையும்.

Show Buttons
Hide Buttons