50 கிராம் மூக்கிரட்டை வேர், 50 கிராம் காக்கரட்டான் வேர், நொச்சி இலை 100 கிராம், மிளகு 1 கிராம், சுக்கு 200 கிராம், சீரகம் 200 கிராம் முதலியவைகளை 200 மிலி தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டி காலை, மாலை இரு வேலையும் ஒரு சங்கின் அளவு குழந்தைகளுக்கு புகட்டி வர இளம்பிள்ளை வாதம் குணமாகும்.