பித்தவெடிப்பு குணமாகசுண்ணாம்பு மற்றும் விளக்கெண்ணெய் கலந்து பித்தவெடிப்பு உள்ள இடத்தில் தடவி வந்தால் விரைவில் குணமாகும்.