மரு (பாலுண்ணி) மறையஅம்மான் பச்சரிசி எனும் மூலிகை செடியிலிருந்து வரும் பாலை ஒரு வாரம் மரு மீது பூசி வந்தால் மரு மறைந்து விடும்.