பாலுண்ணி சரியாக
வேப்பிலை, பெருங்காயம், திருநீற்றுபச்சிலை அரைத்து பாலுண்ணி மீது பூசி வர பாலுண்ணி குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
வேப்பிலை, பெருங்காயம், திருநீற்றுபச்சிலை அரைத்து பாலுண்ணி மீது பூசி வர பாலுண்ணி குணமாகும்.
அதிமதுரம், அமுக்கிரான்கிழங்கு பொடி மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பூசி வர குணமாகும்.
முன்னாக் கீரையை உலர்த்தி எரித்து கரியாக்கி விளக்கெண்ணெயில் கலந்து பூச பாலுண்ணி குணமாகும்.
அம்மான் பச்சரிசி எனும் மூலிகை செடியிலிருந்து வரும் பாலை ஒரு வாரம் மரு மீது பூசி வந்தால் மரு மறைந்து விடும்.
புளியாரை இலைச்சாறில், சிறிதளவு மிளகு தூள் கலந்து, சிறிதளவு வெண்ணெய் சேர்த்துக் குழைத்து பாலுண்ணி மேல் தேய்க்கப் பாலுண்ணிகள் குறைந்து விடும்.
புளிச்சக்கீரை இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, மிளகுத் தூள் கலந்து வெண்ணெயில் குழைத்து மரு, பாலுண்ணி மேல் போட்டு வந்தால் அவை...
சுண்ணாம்பு, நவச்சாரம் இரண்டையும் கலந்து பாலுண்ணிகள் உள்ள இடத்தில் தடவி வந்தால் பாலுண்ணிகள் குறையும்.
பாதி எலுமிச்சை பழத்தை வினிகரில் நன்றாக நனைத்து சிறிது உப்பு போட்டு 2 நாட்கள் வைத்திருந்து பிறகு எடுத்து பாலுண்ணிகள் மீது...