மலச்சிக்கல் குறைய

மலச்சிக்கல் குறைய தோல் மீது கறுப்புப் புள்ளிகள் படர்ந்திருக்கும் மஞ்சள் வாழைப்பழங்களை தினமும் இரண்டு வீதம் சாப்பிட்டு பால் குடித்து வர வேண்டும்.

Show Buttons
Hide Buttons