மார்பக புற்று நோய் வராமல் தடுக்க

இந்தியாவில் பெண்களுக்கு அதிகமாக மார்பக புற்று நோய் வர ஆரம்பித்து உள்ளது .இதற்கு முக்கிய காரணம் ,தாய்மார்கள் தாய்ப்பாலை கொடுக்காமல் தங்கள் குழந்தைகளுக்கு புட்டிப்ப்பால் கொடுக்க ஆரம்பித்துதான்.30 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட பெண்களையே இந்த நோய் அதிகமாய் தாக்குகிறது .முறைப்படி பால் கொடுப்பது தான் சிறந்த மருந்து .

Show Buttons
Hide Buttons