ஒரு குழந்தைக்கு புட்டாலம்மை வந்தால், மற்ற குழந்தைக்கும் ஒரு வாரத்திற்குள் வந்து விடும். கூடிமட்டிலும், குழந்தையை மற்ற குழந்தைகளுடன், சேர விடாமல் தனித்து வைக்க வேண்டும்.
சிகிச்சை
1. வேப்பங்கொழுந்தையும், மஞ்சளையும் சமமாக எடுத்து அரைத்து பூசி வர வேண்டும்.
2. பூண்டை கசாயம் வைத்து தொண்டையில் படும் படி நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை வாய் கொப்பளிக்க வேண்டும்.