அஜீரணம்

மருந்து 1

சிறுநாகப்பூ – 15 கிராம்
சித்திரமூல வேர் – 15 கிராம்

இவற்றை நையத் தட்டி அரை லிட்டர் நீரில் போட்டு அரைக்கால் லிட்டராக சுண்டக் காய்ச்சிய கசாயத்தில் வேளைக்கு அரை அவுன்சு வீதம் கொடுக்க குணமாகும்.

மருந்து 2

இஞ்சிச்சாறு – 12 சொட்டு
தேன் – 12 சொட்டு

ஒன்றாக கலந்து கொடுக்க அஜீரணம் அகலும்.

 

Show Buttons
Hide Buttons