மூல‌ச்சூடு குறைய

பசும்பால்,சிற்றாமணக்குஎண்ணெய் இரண்டையும் அரை படி அளவு  கலந்து  வெந்தயம், வெங்காயம், நாகபலா மூலிகை ஆகியவற்றை 140 கிராம்  அளவு சேர்த்து அரைத்து காய்ச்சி வடித்து காலையில் மட்டும் 1 கரண்டி வீதம் சாப்பிட்டு வர மூல‌ச்சூடு குறையும்.

Show Buttons
Hide Buttons