மூலம் குறையஒரு கப் வெது வெதுப்பான பாலை எடுத்து அதில் வாழைப்பழத்தை பிசைந்து போட்டு சாப்பிட்டு வந்தால் மூலம் குறையும்.