அழகு / சருமம் · February 13, 2013

சருமம் மென்மையாக இருக்க

வாரத்திற்கு இருமுறை உடல் முழுவதும் பாதாம் எண்ணெயைத் தடவி வைத்திருந்து பிறகு கடலை மாவு தேய்த்து குளித்து வந்தால் சருமம் மென்மையாகவும் பளபளப்புடன் திகழும். கொஞ்சம் கொஞ்சமாக பாதாம் எண்ணெய்யை உடல் முழுவதும் தடவி நன்றாக உடம்பைத் தேய்த்து ‘ பாலிஷ் ‘ செய்தாலும் சரும சுருக்கம் ஏற்படாது.

Show Buttons
Hide Buttons