அழகு / முகம் · February 13, 2013

முகத்தில் சுருக்கம் குறைய

முகத்தில் சுருக்கங்கள் தோன்றினால் சிறிதளவு கிளிசரினைப் பன்னீர் விட்டு கலந்து நாள்தோறும் படுக்கச் செல்லும் முன் தடவி வந்தால் முகம் பளபளப்பாகவும் அழகாகவும் மாறும்.

Show Buttons
Hide Buttons