சங்கன் வேர்பட்டை, கீழாநெல்லி, அதிமதுரம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து எலுமிச்சைபழச்சாற்றை விட்டு நன்றாக மைபோல அரைத்து மாத்திரைகளாக உருட்டி நிழலில் காயவைத்து பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த மாத்திரையை காலை, மாலை என பசுவின் பாலில் ஒரு மாத்திரை வீதம் கலந்து சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை நோய் குறையும்.