சாதம் கூழாகாமல் இருக்கஇரவில் சாதத்தில் தண்ணீர் ஊற்றும் போது சிறிதளவு உப்பைக் கலந்து வைத்தால் காலையில் கூழாக மாறாது.