கோதுமை மாவில் வண்டு வராமல் இருக்ககோதுமை மாவை அரைத்ததும் சலித்து சிறிது டேபிள் சால்ட்டைக் கலந்து வைத்தால் வண்டு வராது.