சாம்பார் கெட்டுப் போகாமல் இருக்க

துவரம்பருப்பு வேக வைக்கும் போது பருப்போடு ஒரு தேக்கரண்டி வெந்தயத்தையும் சேர்த்து வேக வைத்தால் சாம்பார் நல்ல வாசனையாக இருப்பதோடு கெட்டுப் போகாமலும் இருக்கும்.

Show Buttons
Hide Buttons