உடல் அரிப்பு குறைய

சம அளவு கசகசா, கருஞ்சீரகம், காக்காய் கொல்லி விதை, நீர்வெட்டி முத்துப்பருப்பு மற்றும் 1 தேங்காய் கீற்று ஆகியவைகளை கலந்து நன்றாக  அரைத்து உடம்பில் தேய்த்து வந்தால் உடல் அரிப்பு குறையும்.

Show Buttons
Hide Buttons