மிளகை மிதமாக வறுக்கவும். வால் மிளகையும் வெள்ளை மிளகையும் நெய் விட்டு வறுக்கவும். கடுகை நீரில் கழுவி உலர்த்தி நெய் விட்டு வறுக்கவும். சீரகத்தையும் இளஞ்சூடாக்கிக் வறுக்கவும். எல்லாவற்றையும் இடித்து பொடி செய்து அதை சாப்பிட்டு வர உடல் அசதி குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி