அரிப்பு குறைய

மருதாணி இலைகளை சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து நன்கு காய்ச்சி வடிகட்டி அரிப்பு மீது தடவி பிறகு குளித்து வந்தால் அரிப்பு குறையும்.

Show Buttons
Hide Buttons