நந்தியாவட்டை இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து,நல்லெண்ணெயில் கலந்து காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு சொறி மற்றும் அரிப்பு மேல் தடவி வந்தால் இவை குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி