கண்களில் பூ விழுவது குணமாக
நந்தியாவட்டைபூவுடன் தேள் கொடுக்கு எனும் பச்சிலையை சம அளவு எடுத்து கசக்கி இரு துளிகள் அதிகாலையில் கண்களில் விட்டு வர கண்களில்...
வாழ்வியல் வழிகாட்டி
நந்தியாவட்டைபூவுடன் தேள் கொடுக்கு எனும் பச்சிலையை சம அளவு எடுத்து கசக்கி இரு துளிகள் அதிகாலையில் கண்களில் விட்டு வர கண்களில்...
நந்தியாவட்டை மலரின் சாற்றைப் பிழிந்து இரண்டு துளி அளவு இரு கண்களில் விட்டுவர கண்களின் கோளாறுகள் குறையும்.
நந்தியாவட்டைப்பூ, நெருஞ்சிப்பூ, முருங்கைப்பூ, சீரகம் முதலியவற்றை சேர்த்துத் தட்டு கண்களில் பிழிந்து வந்தால் கண்களில் பூ விழுவது குணமாகும்.
நந்தியாவட்டை இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து,நல்லெண்ணெயில் கலந்து காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு சொறி மற்றும் அரிப்பு மேல் தடவி வந்தால்...
தும்பைப் பூ, நந்தியாவட்டைப் பூ, புளியம்பூ, புங்கம் பூ, எள் பூ, திப்பிலி, ஆகியவற்றைச் சேர்த்துக் கண்ணுக்கு மையாகத் தீட்டிவர வெள்ளெழுத்து...
வெள்ளை நந்தியாவட்டைப் பூவை எடுத்து கண்களில் மேல் வைத்து அடிக்கடி ஒற்றிக்கொண்டே இருந்தால் கண்களில் ஏற்படும் உஷ்ணம் குறையும்.
நந்தியாவட்டை வேரை சுத்தம் செய்து அதை வாயில் போட்டு மென்று துப்பி வந்தால் பல்வலி குறையும்.