பூச்சிக்கடித்த அரிப்பு குறைய

அருகம்புல் இலைகளோடு மிளகு மற்றும் பூண்டு சேர்த்து அரைத்து பூச்சிக்கடித்த இடத்தில் பூசினால் பூச்சிக்கடித்த அரிப்பு , சொறி குறையும்.

Show Buttons
Hide Buttons