பெரும்பாடு குறையசெம்பருத்தி வேர்ப்பட்டை, இலந்தைப்பட்டை, மாதுளம் பட்டை சம அளவு சூரணம் செய்து 4 சிட்டிகை காலை, மாலை சாப்பிட பெரும்பாடு குறையும்.