June 7, 2013
தொண்டைப்புண் குணமாக
மாதுளம்பூவை காயவைத்து பின் மாதுளம்பட்டையுடன் சேர்த்து காய்ச்சி வாய் கொப்பளித்து வந்தால் தொண்டைப்புண் குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
மாதுளம்பூவை காயவைத்து பின் மாதுளம்பட்டையுடன் சேர்த்து காய்ச்சி வாய் கொப்பளித்து வந்தால் தொண்டைப்புண் குணமாகும்.
செம்பருத்தி வேர்ப்பட்டை, இலந்தைப்பட்டை, மாதுளம் பட்டை சம அளவு சூரணம் செய்து 4 சிட்டிகை காலை, மாலை சாப்பிட பெரும்பாடு குறையும்.
25 கிராம் அளவு மாதுளை மரத்தின் வேர் பட்டைகளை எடுத்து அதை தண்ணீரில் மூன்று முறை நன்றாக கொதிக்க வைத்து நீர்...
மாதுளம்பூ ,மாதுளம்பட்டை இரண்டையும் நீர்விட்டு கொதிக்க வைத்துச் சிறிது படிகாரம் கலந்து வாய்க் கொப்பளிக்க வாய்ப்புண் குறையும்.
மாதுளம் பூவுடன்,மாதுளம் மரப்பட்டை சேர்த்துக் கொதிக்க வைத்து, சிறிது படிகாரத்தைக் கலந்து வாய் கொப்பளித்தால் தொண்டை வலி குறையும்.