பித்தம் குறையநெல்லிக்காயை இடித்து தண்ணீர் விட்டு காய்ச்சி தேனில் கலந்து காலை, மாலை 500 மில்லி அளவு குடிக்க பித்தம் குறையும்.