சம அளவு சுக்கு, மிளகு, திப்பிலி, பெருஞ்சீரகம் மற்றும் சிறிது கல்லுப்பு ஆகியவற்றை எடுத்து கலந்து பொடி செய்து வைத்து கொண்டு தினமும் உணவுக்குப் பின் 1 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் அஜீரணம் குறைந்து வயிற்று கோளாறுகள் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி