கன்னம் வண்ணம் பெற
காடி எனப்படும் வினிகரில் ரோஜா இதழ்களை ஊற வைத்து கன்னங்களில் தடவி வந்தால் கன்னங்கள் ரோஜா நிறமாக மாறும்.
வாழ்வியல் வழிகாட்டி
காடி எனப்படும் வினிகரில் ரோஜா இதழ்களை ஊற வைத்து கன்னங்களில் தடவி வந்தால் கன்னங்கள் ரோஜா நிறமாக மாறும்.
பாத்ரூம் டைல்ஸ்களில் அழுக்குப் படிந்தால் ஒரு பங்கு வினீகருக்கு நாலு பங்கு தண்ணிரை கலந்து கழுவி விடவும்.
கற்பூர எண்ணெய், ஆளி விதை, வினிகர் ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து சுத்தமான துணியால் இந்தக் கலவையை நனைத்து துடைத்தால்...
நீரில் சிறிதளவு வினிகரை கலந்து கழுவினால் பாத்திரங்கள் பளிச்சென்று இருக்கும்.
கோந்து கட்டி தட்டி போய் விட்டால் சிறிது வினிகரை சேர்த்தால் இளகி விடும்.
எந்த ஊறுகாய் செய்தாலும் ஒரு துளி வினிகரை சேர்த்துக் கொண்டால் ஊறுகாய்த் துண்டுகளின் வடிவம் மாறாமல் இருக்கும்.
விரிசல் ஏற்பட்டு முட்டை ஓட்டுக்குள் இருந்து திரவம் கசிவதை தடுக்க வேக விடும் போது சில துளி வினிகரை விட்டால் போதும்.