அத்திப்பட்டை, அரசம்பட்டை, நெல்லிப்பட்டை, மாம்பட்டை, பருத்திப் பிஞ்சு, அத்திக்கொழுந்து, வேப்பங்கொழுந்து, பருத்தி விதைப் பருப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து இடித்து அதனுடன் ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு 1/4 லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவேண்டும். வடிகட்டி கஷாயத்தை காலை, மாலை சாப்பிட்டு வந்தால் அதிக வாந்திக் குறையும்.
வாந்திக் குறைய
Tags: அத்தி (Fig)அத்திஇலை (Figleaf)அத்திப்பட்டை (Figbark)அரசமரபட்டை (Peepalbark)அரசமரம் (Peepal)நெல்லி (Gooseberrytree)நெல்லிப்பட்டை (gooseberrybark)பருத்தி (Indiancotton)பருத்திப்பிஞ்சுபருத்திவிதை (Indiancottonseed)பாட்டிவைத்தியம் (naturecure)மா (Mangotree)மாம்பட்டை (Mangobark)வாந்தி (Vomit)வேப்பிலை (Neemleaf)வேம்பு (Neem)