வயிற்றுப் பூச்சிகள்மாங்கொட்டை பருப்பை நன்றாக தூள் செய்து கொள்ளவும். ஒரு தேக்கரண்டி மாங்கொட்டை பொடியுடன் தேன் கலந்து உண்ண வயிற்றுப் பூச்சிகள் குணமாகும்.