அடிப்பட்ட வீக்கம் குறைய

பிரண்டையை நன்கு இடித்து சாறு பிழிந்து  அதனுடன் புளி, உப்பு கலந்து காய்ச்சி அடிப்பட்ட இடத்தில் ஏற்படும் வீக்கத்தின் மீது பற்று போட்டு வந்தால் அடிப்பட்ட வீக்கம் குறையும்

Show Buttons
Hide Buttons