எருக்கம் பழுப்பை சூடான சாம்பலில் வாட்டி எடுத்து அதை சாறு பிழியவும்.இவ்வாறு 25 மிலி சாற்றை 50 மிலி நல்லெண்ணெயில் காய்ச்சவும். பின்பு வற்றிய அடி மண்டியை மெழுகு பதமாக வருகையில் வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.இதில் 3-4 சொட்டுகளை காதில் விட்டு பஞ்சை வைத்து அடைக்க காதிலிருந்து வழியும் சீழ் நிற்கும். சீழ் அதிகமாக வந்தால் தொடர்ந்து இரண்டு மூன்று முறை காதில் விடலாம்.