காலரா குணமாக

ஐந்து கைப்பிடி அளவு துளசி இலைகளுடன் சம அளவு மிளகையும் சேர்த்து அரைத்து அரைத்த கலவையை சுண்டக்காய் அளவு மாத்திரைகளாக செய்து பத்திரப்படுத்தவும்.காலையில் தினமும் ஒவ்வொரு மாதிரியாக விழுங்கி வந்தால் காலரா குணமாகும்.

Show Buttons
Hide Buttons