படைகள் குணமாக

மலைவேம்பு பூவையும் இலுப்பை இலையையும் சம அளவு எடுத்துக் கொண்டு அம்மியில் வைத்து மைபோல் அரைத்து அரைத்த இக்கலவையை படை உள்ள இடங்களில் தொடர்ந்து தடவி வந்தால் படைகள் அகலும்.

Show Buttons
Hide Buttons