ஆப்ரிகாட் பழத்தை நன்கு கழுவி வேகவைத்து மசித்துக் கொள்ளவேண்டும். ஓட்ஸ், பால், சர்க்கரை ஆகியவைகளை ஒன்றாக கலந்து ஐந்து நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். கொதித்து கெட்டியானவுடன் ஆறவைத்து அதனுடன் மசித்த ஆப்ரிகாட்டை சேர்த்து சாப்பிட கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.