வீக்கம் குணமாக
அமுக்கிரான்கிழங்கை மை போல் அரைத்து வீக்கத்தின் மேல் போட்டு வந்தால் வீக்கம் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
அமுக்கிரான்கிழங்கை மை போல் அரைத்து வீக்கத்தின் மேல் போட்டு வந்தால் வீக்கம் குறையும்.
அமுக்கிரான்கிழங்கு பொடி, கசகசா, பாதாம்பருப்பு, சாரப்பருப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால் இழந்த இளமையை பெறலாம்.
அமுக்கிரான்வேர் பொடி மற்றும் தூதுவளை பொடி இரண்டையும் சேர்த்து 2 கிராம் அளவு எடுத்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் சளிக்...
அமுக்கிரான் கிழங்கு பொடியை பாலில் கலந்து படுக்கை புண் மீது பூசினால் புண் ஆறும்.
அமுக்கிரான்கிழங்குவேர் மற்றும் பெருஞ்சீரகத்தை பாலில் காய்ச்சி குடித்து வரலாம்.
அதிமதுரம், அமுக்கிரான்கிழங்கு பொடி மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பூசி வர குணமாகும்.
அமுக்கிராங்கிழங்கு இலைகளை நன்றாக அரைத்து புண்கள் மேல் கட்டி வந்தால் புண்கள் குறையும்.
அமுக்கரா கிழங்கு பொடியை தேனில் குழைத்து காலை, மாலை சாப்பிட்டு வர உடல் வீக்கம் குறையும்.
அமுக்கிராங்கிழங்கு இலைகளை நீரில் ஊற வைத்து ஒரு அவுன்சு நீரைக் குடித்து வந்தால் சுரம் குறையும்.