இருமல் குறைய

சிறிய துண்டு இஞ்சி எடுத்து அதனுடன் பாதி விதை நீக்கிய சிவப்பு குடைமிளகாய் மற்றும் 1 தேக்கரண்டி வினிகர், 1 தேக்கரண்டி தேன் சேர்த்து 2 தேக்கரண்டி தூய நீர் விட்டு நன்றாக அரைத்து இருமல் ஏற்படும் போது இதில் சிறிது எடுத்து சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்

Show Buttons
Hide Buttons