குழந்தைக்கு தோஷ நோயில் கழிச்சலும் இருக்கும். என்றாலும், தோஷ நோயை அதிகரிக்கச் செய்யும். ஆதலால் உடனே கழிச்சலை மட்டுப்படுத்தி சிகிச்சை செய்ய வேண்டும்.
மருந்து
மஞ்சள் – 15 கிராம்
வசம்பு – 15 கிராம்
அதிமதுரம் – 15 கிராம்
கோரைக்கிழங்கு – 15 கிராம்
தேவதாரு – 15 கிராம்
கடுக்காய் – 15 கிராம்
அனைத்தும் ஒன்று சேர்த்து பொடுதலைச் சாற்றால் மைபோல அரைத்து பட்டாணி அளவு பெரிய மாத்திரைகளாக அரைத்து நிழலில் உலர்த்தி காலை, மாலை ஒரு மாத்திரை வீதம் தேனில் குழப்பிக் கொடுக்க குணமாகும்.