பாதப்படை குறைய

2 தேக்கரண்டி அளவு சுத்தமான வினிகர் எடுத்து சம அளவு வெதுவெதுப்பான நீரில் கலந்து பாதத்தை சுத்தமாக கழுவி விட்டு பிறகு இந்த வினிகர் நீரில் 20 நிமிடங்கள் வைத்து எடுத்து நன்றாக காய வைத்து வர வேண்டும். இதை தொடர்ந்து வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் பாதப்படை குறையும்

Show Buttons
Hide Buttons