உடல் எடை குறைய

கடுகு, மிளகு, திப்பிலி, செவ்வியம், சிற்றரத்தை, தூர்சிலை, உப்பு, அரிசி இவைகளை தூளாக்கிக் கொள்ளவும். அரிசியை வறுத்துத் தூள் செய்து, ஏற்கெனவே செய்துள்ள தூளுடன் சேர்த்துச் சாப்பிட்டுவர உடல் எடை குறையும்.

Show Buttons
Hide Buttons