உடல் அரிப்பு குறைய

பூவரசம் பூ கைப்பிடியளவு எடுத்து சட்டியிலிட்டு லேசாக வதக்கி கால்லிட்டர் தண்ணீர் விட்டு பாதியாகச் சுண்டக்காய்ச்சி வடிகட்டி  அதனுடன் சர்க்கரை சேர்த்து காலை, மாலை என ஏழு நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் அரிப்பு குறையும்

Show Buttons
Hide Buttons