இரத்த அழுத்தம் குறைய

100 கிராம் சீரகத்தை 200 மி.லி., கரும்புச் சாற்றில் கலந்து, வாயகன்ற பாத்திரத்தில் வைத்து வெயிலில் மூன்று தினங்கள் காயவைக்கவும். பின்னர் காய்ந்த சீரகத்துடன் 100 மி.லி., எலுமிச்சைச் சாறு சேர்த்து, முன்னர்போல் பாத்திரத்தில் வைத்து மூன்று தினங்கள் காயவைத்து அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு கிராம் அளவு காலை, இரவு இரண்டு வேளையும் உணவுக்கு முன்பாக சாப்பிட்டு வர ரத்த அழுத்த நோய் குறையும்.

Show Buttons
Hide Buttons