ஆஸ்துமா குறைய

தூதுவளை இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, ஒரு க‌ரண்டி சாறுடன், அரைக்கரண்டி தேன் கலந்து காலை வெறும் வயிற்றில் ஒரு மாதம் அருந்தி வந்தால் ஆஸ்துமா குறையும்.

Show Buttons
Hide Buttons