ஷுபாலிஷ் கெட்டியானால்ஷுபாலிஷ் கெட்டியாகி விட்டால் அதைப் பொடி செய்து சிறிது டர்பென்டைன் ஊற்றிக் குழைத்து பூசலாம்.