வெள்ளை கான்வாஸ் ஷு பளிச்சென இருக்கவெள்ளை கான்வாஸ் ஷுவை கழுவி சிறிது நீலம் கலந்த நீரில் முக்கி எடுத்து வெயிலில் காய வைத்தால் பளிச்சென்று இருக்கும்.