கட்டிகள் குறையதுத்தி இலைகளை அரிசி மாவுடன் சேர்த்து வேகவைத்துக் கட்டிகள் மேல் கட்டி வந்தால் கட்டிகள் விரைவில் பழுத்து உடையும்.