அழகு / கை · February 14, 2013

உள்ளங்கை மென்மை பெற

சர்க்கரையுடன் சிறிதளவு கிளிசரின் சேர்த்துக் கலந்து உள்ளங்கையில் தொடர்ந்து தடவி வந்தால் கைகள் மென்மையாகவும், நல்ல நிறம் பெற்று திகழும்.

Show Buttons
Hide Buttons