பரந்த முக அமைப்பினைப் பெற்றவர்கள் கல் இழைக்கப்பட்ட அகன்ற மூக்கு அணியையும், குறுகிய நீண்ட முகத்தை பெற்ற பெண்கள் ஒரே கல் வைத்துத் தயாரிக்கப்பட்ட மூக்குத்தியையும், சிவந்த நிறமுடைய பெண்கள், பச்சைக்கல் பதித்த மூக்குத்தியையும், கறுத்த உடல் நிறம் பெற்றவர்கள் வெள்ளைக்கல் மூக்குத்தி அல்லது கற்கள் பதிக்காத வேலைப்பாடுகள் நிறைந்த தங்க மூக்குத்தியை அணியலாம்.