மூளை வளர்ச்சி பெற

ஒரு பாத்திரத்தில் வெள்ளைத்தாமரை இதழ்களைப்போட்டு 200 மிலி தண்ணீர் விட்டுக் காய்ச்சி தண்ணீர் பாதியாக சுண்டும் வரை காய்ச்சவும்.சூடாறியதும் வேளைக்கு 3 அவுன்சு வீதம் காலை, நடுப்பகல், மாலை என தொடர்ந்து 3 வேளை 3 வாரம் அருந்திவர மூளை நன்கு செயல்படும்.மூளை வலுவாகும்.

Show Buttons
Hide Buttons
ta Tamil
X